ஆவணங்களை நீக்குவதால் சீனாவின் ஆக்கிரமிப்பு இல்லை என ஆகாது : ராகுல் காந்தி கண்டனம்
டில்லி சீன ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கையை நீக்கியதற்காகப் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினரைத்…