Month: August 2020

தமிழகத்தில் முதல் முறையாக இன்று 70000 ஐ தாண்டிய  கொரோனா பரிசோதனை

சென்னை தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

ஐபிஎல் தொடரிலிருந்து அனைத்து சீன நிறுவனங்களும் விலகல்?

மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ‘வீவோ’ நிறுவனத்தை, இந்த 13வது சீசனுக்காக பிசிசிஐ இடைநீக்கம் செய்ததையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கு வகிக்கும் அனைத்து சீன நிறுவனங்களும்…

தொடரிலிருந்து வெளியேறியது ரொனால்டோவின் யுவன்ட்ஸ் அணி!

மிலன்: ‘சீரி ஏ’ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் யுவன்ட்ஸ் கிளப் அணி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், காலிறுதி வாய்ப்பை இழந்து…

ஆபரண தயாரிப்பாளர் ஊக்குவிப்பிற்காக ரூ.900 கோடி நிதி வழங்க கோரிக்கை!

புதுடெல்லி: ஆபரண தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக, ரூ.900 கோடி நிதித் தொகுப்பை வழங்குமாறு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில். தங்க…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு : 119 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 119 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தமிழக…

தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு…

புதிய நட்சத்திரத்துக்கு ஹன்சிகா பெயர் வைத்ததால் பிறந்த நாளில் மகிழ்ச்சி வெள்ளம்..

நடிகை ஹன்சிகா இன்று 29வது பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் வாழ்த்து கூறினார்கள். இந்நிலையில் ஹன்சிகா வெளியிட்ட மெசேஜில், ’இதைவிட சிறந்த பிறந்த…

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிடித்த சூப்பர் ஸ்டார்..

இலங்கை கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் பவுலராக திகழ்பவர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. 800 என இதற்கு பெயரிடப் பட்டிருக்கிறது. உலக அளவில்…

கனிமொழி புகார் எதிரொலி: விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு

டெல்லி: கனிமொழியிடம் இந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற துறைசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்…

கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் அம்மாநில முதல்வர் ஊரடங்கை…