புதிய நட்சத்திரத்துக்கு ஹன்சிகா பெயர் வைத்ததால் பிறந்த நாளில் மகிழ்ச்சி வெள்ளம்..

Must read

நடிகை ஹன்சிகா இன்று 29வது பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் வாழ்த்து கூறினார்கள். இந்நிலையில் ஹன்சிகா வெளியிட்ட மெசேஜில், ’இதைவிட சிறந்த பிறந்த தினம் எனக்கு அமைந்து விடாது. நான் நட்சத்திரங்கள் இணைந்திருக்கி றேன் இதைவிட சிறந்த குடும்பம், நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள். என் பெயரில் ஒரு நடத்திரத்துக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது

. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ANewStarIsBorn.” (ஒரு புதிய நட்சத்திரம் பிறந்திருக்கிறது)’ என மகிழ்ச்சி வெளியிட்ட ஹன்சிகா ஹேஷ்டேக்கும் பகிர்ந்திருக்கிறார்.

ஹன்சிகா தற்போது தமிழில் மஹா என்ற படத்தில் நடித்துவருகிறார்.

More articles

Latest article