Month: June 2020

சச்சினைப் பற்றி நெகிழ்ந்த யுவ்ராஜ் சிங் – எதற்காக தெரியுமா?

சண்டிகர்: சச்சினை முதன்முறையாக சந்தித்தபோது, கடவுளுடன் கைக்குலுக்கியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாக பூரித்துள்ளார் யுவ்ராஜ் சிங். கடந்தாண்டு ஜுன் 10ம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை…

விண்டீஸ் அணியின் முடிவு மிகவும் துணிச்சலானது – பாராட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

லண்டன்: இந்த இக்கட்டான நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்துள்ளதானது ஒரு துணிச்சலான முடிவு என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.…

ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் கட்டாயம் இல்லை : மத்திய அரசு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை எனக் கூறி உள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய உதவும் மொபைல்…

“அன்பின் பொருட்டே அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்” – சமியிடம் விளக்கிய சக வீரர்!

ஆண்டிகுவா: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தன் சகவீரர் ஒருவர், தன்னை அழைத்துப் பேசி, தான் ‘காலு’ என்று அழைத்ததன் காரணத்தை விளக்கியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வெஸ்ட்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க கூட்டு முயற்சி

சென்னை தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஒரு கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. தற்போது வரை கொரோனாவுக்கு தடுப்பூசி…

கொரோனா : புதுச்சேரியில் மேலும் ஒருவர் பலி

புதுச்சேரி இன்று புதுச்சேரியில் மேலும் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு…

சீனாவுக்கு ஆதரவாக தகவல் பரப்பிய 1,70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

பெய்ஜிங் : சீனாவுக்கு ஆதரவாக தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படும் 1,70,000 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், சீனாவின் செல்வாக்கை…

சென்னையில் இருந்து வருவோரிடம் எச்சரிக்கை தேவை : புதுவை முதல்வர்

புதுச்சேரி சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சென்னையில் இருந்து வருவோரிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.…

அதிபருடன் நடந்து சென்றதற்காக மன்னிப்புக் கோரியுள்ள பென்டகன் தளபதி!

வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க்…

தொழிற்சாலைகளுக்கு ரூ. 700 கோடி நிவாரணம் : ராஜஸ்தான் அரசுப் பணிக் குழு பரிந்துரை

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அரசு அமைத்துள்ள பணிக்குழு தொழிற்சாலைகளுக்கு நிவாரணமாக ரூ.700 கோடி வழங்கப் பரிந்துரை அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்…