Month: June 2020

சென்னை மண்டலத்தில் கொரோனா தடுப்பு 3சிறப்பு ஐஏஎஸ்அதிகாரிகள் விடுவிப்பு… தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட 3 ஐஏஎஸ் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர்…

செங்கல்பட்டில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

சர்வதேச யோகா தினம்: வரும் 21ம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரை

டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி…

லாக் டவுனில் நடந்த தயாரிப்பாளர் ரெஞ்சி பனிக்கர் மகன் நிகில் திருமணம்…..!

உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் ரெஞ்சி…

ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மனுதாரருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

சென்னை: ஊரடங்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. கொரோனா…

Tamil Nadu Private Job portal: இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக புதிய இணையதளம் தொடக்கம்…

சென்னை: தனியார் நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்காக Tamil Nadu Private Job portal என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கால்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – நிரந்தரமற்ற உறுப்பினராகவுள்ள இந்தியா!

நியூயார்க்: நிரந்தரமல்லாத உறுப்பினர் அந்தஸ்திற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெறும் தேர்தலில் இந்தியாவுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 2021-22ம் ஆண்டில் உறுப்பினராக இருப்பதற்கான…

சினிமா வணிகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் கார்த்திக் சுப்பராஜ்….!

திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தியேட்டர்கள் முன்பு போலவே பார்வையாளர்களை ஈர்க்கும் என நம்புகிறார். தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று கார்த்திக்…

பிளஸ்–2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இணையதள பயிற்சி வகுப்புகள்! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்2 மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில்,இணையதள பயிற்சி வகுப்பை தமிழ கமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

விமான பயணிகள் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள சென்னை விமான நிலையம் அனுமதி…

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகள் தங்களுடைய போர்டிங் பாஸ் அல்லது டிக்கெட்டை காண்பித்த பிறகு தங்களுடைய வசதிக்கு ஏற்ப வாடகை…