Skip to content
  • Wed. Sep 23rd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

சென்னை மண்டலத்தில் கொரோனா தடுப்பு 3சிறப்பு ஐஏஎஸ்அதிகாரிகள் விடுவிப்பு… தமிழக அரசு

Jun 17, 2020

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட 3 ஐஏஎஸ் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி, சென்னையில் உள்ள ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக 15 மண்டலங்களுக்கும், சிறப்பு அதிகாரிகளாக  15 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மே மாதம் 21ந்தேதி தமிழகஅரசு நியமனம் செய்தது.

இந்த நிலையில்,  சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கருணா கரன், பெருங்குடிக்கு நியமிக்கப்பட்ட வெங்கடேஷ், ஆலந்தூருக்கு நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு பதிலாக   புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், எந்தவொரு உயர்அதிகாரி களும் களத்தில் இறங்கி பணியாற்றாத நிலையில், 3 அதிகாரிகளை தமிழகஅரசு விடுத்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post navigation

சர்வதேச யோகா தினம்: வரும் 21ம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரை
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகளை வாங்கி குவித்து வரும் பில்லியனர் ராதாகிஷன் தமானி….

Related Post

இந்தியா

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer