Month: June 2020

கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி: கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார் நாடு…

இயக்குநர் ஹரியின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம்?

சாத்தான்குளத்தல் தந்தை-மகன் இருவரும் காவல்துறை விசாரணையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையடுத்து, பிரபலங்கள் பலரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. திரைத்துறை பிரபலங்கள் அவர்களுள் முக்கியமானவர்கள்! காவல்துறை…

தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொரோனா.. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3949 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத…

இ-பாஸ் பெறவில்லையா? அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்…

சென்னை: திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட தந்தை மகன் குடும்பத்திற்கு ஆறுதல்…

கொரோனா: வயதானவர்களிடையே கோவிட் -19 தொற்று வேகமாக அதிரித்து வருகிறது: சுகாதாரத்துறை கணக்கீடு

ஒரு வாரத்திற்கு முன்பு, கோவையில் வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த 77 வயதான ராமமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டது) க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும்,…

பாகிஸ்தான் வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்- போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வர்த்தக மைய கட்டடத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பங்கு பரிவர்த்தனை கட்டடம் ஒன்று…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு : சோனியா காந்தி கண்டனம்

டில்லி இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் 22 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா…

திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகுமா ரஜினியின் ‘அண்ணாத்த’….?

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது . இப்படம் அக்டோபர் மாதம்…

இதற்குதானே ஆசைப்பட்டாய்.. நடிகருக்கு ஆண்குழந்தை..

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் மற்றும் ரங்கூன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருப்பவர் டேனியல் அன்னி போப்.…

மேற்கு வங்க மாநிலத்தில் 3 கோடி முகக்கவசம் கொள்முதல் : முதல்வர் அறிவிப்பு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பல தரப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளிக்க 3 கோடி முகக் கவசங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மேற்கு…