கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் சீனாவில் வெளியாகும் முதல் இந்தியப் படம் ‘சூப்பர் 30’….!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது .…