பாந்த்ரா நிகழ்வு எதிரொலி : சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நேற்று நடந்த முற்றுகை நிகழ்வையொட்டி சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கும் முன்பு இந்திய…