Month: March 2020

பெண்கள் டி20 உலகக்கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியொன்றில், பாகிஸ்தானை 17 ரன்களில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பெண்கள் அணி, 20 ஓவர்களில்…

சென்னை வந்த தோனிக்கு சிறப்பான வரவேற்பு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார். 2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம்…

கடந்த பிப்ரவரியின் ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு? – விபரம் வெளியீடு

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வாயிலாக அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி எனப்படும்…

உச்சநீதிமன்ற தடையை மீறி ஊனமுற்ற வீரர்களின் ஓய்வூதியத்தில் வரிப் பிடித்தம் : அதிர்ச்சியில் மூத்த வீரர்கள்

டில்லி ஊனமுற்ற ராணுவ வீரர்களில் ஓய்வூதியத்தில் இருந்து உச்சநீதிமன்ற தடையை மீறி வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது பல ராணுவ வீரர்கள் தங்கள் பணியின் போது காயம்…

8 லட்சத்து 401 பேர் எழுதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று துவக்கம்!

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று(மார்ச் 2) துவங்குகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1.15 வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை மொத்தம் 8…

மீண்டும் வலுப்பெற்ற கோரிக்கை – முக்கிய நகரங்களில் அமையுமா உச்சநீதிமன்ற கிளை?

சென்னை: உச்சநீதிமன்றத்தின் கிளைகளை சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளதோடு, அதற்கான முயற்சிகளும் தொடங்கியுள்ளன. நாட்டின் ஒரு கோடியில்…

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னை: சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம்…

ஐந்தாவது நீர்தேக்க பணிகள் மார்சில் முடிவடையும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையின் ஐந்தாவது நீர்தேக்க பணிகள் மார்சில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நகரத்தின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக தெர்வோய் காண்டிகாய்…

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி

க்ரைஸ்ட்சர்ச்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் 2-வது…