Month: October 2019

கேரள சாலை விரிவாக்கம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அதிரடி!

புதுடெல்லி: கேரளாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு இன்ப அதிச்சி கிடைத்தது.…

நம்பகத்தன்மையை இழந்து விட்டதா சிபிஐ? வழக்குகள் 50% குறைவு!

டில்லி: சமீப ஆண்டுகளாக மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ விசாரணைக்கு வரும் வழக்குகள் குறைந்தவண்ணம் உள்ளது. கடந்த 207ம் ஆண்டைய கணக்கின்படி பார்த்தால் சுமார் 50 சதவிகிதம் அளவுக்கு…

நாங்குனேரி இடைத்தேர்தல்: அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்….

சென்னை: நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.…

தமிழுடன் ஒப்பிடும்போது இந்தி ‘கோமணம்’ அணியும் குழந்தையைப் போன்றது! கமல்ஹாசன்

சென்னை: தமிழ் மொழியுடன் ஒப்பிடும்போது, ​​இந்தி மொழி கோமணம் (டயாப்பர்) அணியும் குழந்தையைப் போன்றது என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். லயோலா…

இனிமேல் ஐஎம்எஃப் அமைப்பை நாட வேண்டியதில்லை: பாக்., ஸ்டேட் வங்கி ஆளுநர்

கராச்சி: ஐஎம்எஃப்(சர்வதேச நாணய நிதியம்) அமைப்பிடம் பாகிஸ்தான் அரசு பெறுகின்ற கடைசிக் கடன் இதுவாகத்தான் இருக்குமெனவும், இனிமேல் ஐஎம்எஃப் அமைப்பை நாட வேண்டியத் தேவை பாகிஸ்தானுக்கு இருக்காது…

மோடி, ஜின்பிங் வருகை: பேனர் வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு மனு

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்…

தேஜஸ் ரயில் தாமதமானால் இழப்பீடு வழங்கப்படும்: ஐஆர்சிடிசி அதிரடி அறிவிப்பு

டில்லி : நாடு முழுவதும் பல்வேறு விரைவு ரயில் சேவைகளை தனியாருக்கு மத்தியஅரசு தாரை வார்த்துள்ளது. அதன்படி தேஜஸ் ரயில் சேவைகளையும் தனியார் நிறுவனமான ஐஆர்டிசிக்கு வழங்கப்பட்டு…

பிரித்தாளும் சூழ்ச்சியெல்லாம் இங்க‍ே எடுபடாது: மம்தா பானர்ஜி பதிலடி

கொல்கத்தா: பாரதீய ஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சி மேற்குவங்கத்தில் எடுபடாது என்று அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கொல்கத்தாவில் என்ஆர்சி தொடர்பான ஒரு விழாவில்…

மோடி & சீன அதிபர் சந்திப்பு – மாமல்லபுரம் செல்கிறார் தமிழக முதல்வர்

சென்னை: அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய…

ரூ.13.50 உயர்வு: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்வு!

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து உள்ளது. இந்த மாதம் ரூ.13.50 அதிகரித்து உள்ளது. சவுதி அரேபியாவில்…