“200 ஆண்டுகளாக இந்தியாவில் பிரிட்டன் கொள்ளையடித்த தொகை $45 டிரில்லியன்”
புதுடெல்லி: இந்தியாவை ஆட்சிசெய்த 200 ஆண்டுகளில் மொத்தம் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான செல்வத்தைக் கொள்ளையடித்துள்ளது பிரிட்டன் என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.…