Month: October 2019

தாமரை சின்னத்தை அழுத்துவது, பாக்.மீது அணுகுண்டு வீசுவதற்கு சமமானது! பாஜக துணைமுதல்வர் பேச்சு

தானே: பாரதியஜனதா கட்சியின், தாமரை சின்னத்தை அழுத்தினால், அது தானாகவே பாகிஸ்தான் மீது ஒரு அணு குண்டு வீசப்படும் என அர்த்தம் என்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற…

ஊதியத் திருத்தப் பேச்சு வார்த்தை தோல்வி : 20 ஆயிரம் எச் ஏ எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பெங்களூரு எச் ஏ எல் நிறுவன ஊழியர்களின் ஊதியத் திருத்தப் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து 20000 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில்…

தென்மாவட்ட பயணிகள் கவனத்திற்கு: டிசம்பர் 7ந்தேதி வரை நெல்லை, பொதிகை ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே புறப்படும்

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயிலான நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிற்து. கடந்த 10ந்தேதி முதல் இந்த…

உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை: அயோத்தியில் 144 தடை!

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி நிலம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை வரும் 17ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, அயோத்திப் பகுதியில், டிசம்பர்…

ரெயில்வே கட்டண விதிகளை பின்பற்றாத தனியார் ரெயில் : மக்கள் கலக்கம்

டில்லி டில்லி- லக்னோ இடையே செல்லும் தனியார் ரெயிலில் ரெயில்வே கட்டண விதிகளை பின்பற்றாமல் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்காம் தேதி டில்லி மற்றும் லக்னோ…

விமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்! கண் விழிக்குமா தமிழகஅரசு?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விமான கட்டணத்தை விட அதிக அளவு வசூலிக்கப்படுகிறது. இது பயனர்களிடையே கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.…

ராமர் கோவில் வழக்கு எதிரொலி : அயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு

லக்னோ ராமர் கோவில் வழக்கு இறுதிக்கட்ட விசாரணையையொட்டி டிசம்பர் 10 வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராம் ஜென்ம பூமி…

ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தமா? : வைரலாகும் தகவல் – உண்மை என்ன?

டில்லி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுப் புழக்கத்தை நிறுத்த உள்ளதாக ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில் அது குறித்த உண்மையைக் காண்போம்.. தற்போது…

பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம், நேபாளத்துக்குப் பின்னால் இந்தியா : உலக வங்கி

வாஷிங்டன் வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் இந்தியாவை விடப் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போது பல உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. இந்தியாவிலும்…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நவம்பர் 18ந்தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்…