Month: August 2019

‘போக்சோ’ வழக்குகள் விசாரணை தாமதத்திற்கு என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்கள்

டில்லி: பாலியல் கொடுமைகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாகி வருவதாக புகார்கள்…

நாட்டின் 8 முக்கிய தொழில்கள் : 50 மாதங்களாக வீழ்ச்சி

டில்லி ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் 8 முக்கிய தொழில்கள் கடந்த 50 மாதங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இந்தியத் தொழில்களில் மொத்தம்…

கால் டாக்சி சேவைகளை சட்டப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்! உச்சநீதி மன்றம்

டில்லி: நாடு முழுவதும் உள்ள கால் டாக்சிகளின் சேவைகளை சட்டப்படி ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்றும், அதில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் App மூலம்…

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தால் அழிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னை: சென்னை அருகே அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த பகுதி…

மோடி அரசு பொருளாதாரத்தில் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி சித்தார்த்தா மரணம் குறித்து மோடி அரசு பொருளாதாரத்தில் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. காஃபி டே உரிமையாளர் வி ஜி…

விவசாய வருமானம் எனக் கூறி ரூ.500 கோடி மோசடி : சி ஏ ஜி கண்டுபிடிப்பு

டில்லி சென்ற வருட சி ஏ ஜி அறிக்கையில் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு ரூ.500 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விவசாயம் மூலம் வரும் வருமானத்துக்கு வருமான…

முத்தலாக் மசோதாவில் அதிமுக விடுகதை: ப.சிதம்பரம் டிவிட்

டில்லி முத்தலாக் சட்டத்தை அதிமுகவினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி டிவிட் பதிவிட்டு உள்ளார். இஸ்லாமிய பெண்கள்…

புதிய துறைமுகத்தால் கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வருத்தம்

தமிழகத்தில் அமைய உள்ள 4வது புதிய துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹரிபரந்தாரன் தெரிவித்துள்ளார். சென்னையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி…

மின் கட்டணத்தை குறைத்தார் கெஜ்ரிவால்! 5வது ஆண்டாக அசத்தல் நடவடிக்கை

டில்லி: தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக அங்கு மின்…

பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் மாட்டிக்கொண்ட டி.எஸ்.பி

நாகையில் பெண் உதவி காவல் ஆய்வாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி, இன்று பணி ஓய்வு பெறவிருந்த டி.எஸ்.பி வெங்கட்ராமன் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகையில் நில…