Month: August 2019

கைது செயப்பட்ட மாலத்தீவு துணை அதிபரிடம் தூத்துக்குடி அருகே தொடர்ந்து விசாரணை

தூத்துக்குடி மாலத்தீவு துணை அதிபர் அகமது அதீப் காபர் சரக்கு கப்பலில் தப்பி வந்த போது தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டு விசாரணை செய்ய்ப்பட்டு வருகிறார். மாலத்தீவுக்குத்…

ரூபாய் தாள்களை அவ்வப்போது மாற்ற வேண்டிய தேவை என்ன?: நீதிமன்றம்

மும்பை: ரூபாய் தாள்களின் வடிவம் மற்றும் அம்சங்களை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டிய தேவை என்ன? என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது மும்பை…

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தும் இந்திய மருத்துவர்கள் சங்கம்…

டில்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவக் கவுன்சில் மசோதாவை எதிர்த்து, அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 1956ஆம் ஆண்டு…

ஷொமட்டோ: இஸ்லாமியர் உணவு அளித்ததை ஏற்க மறுத்தவருக்கு போலிஸ் எச்சரிக்கை

ஜபல்பூர் ஷொமட்டோவில் இஸ்லாமியர் உணவு அளித்ததால் ஆர்டரை கேன்சல் செய்த அமித் சுக்லாவுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் ஷொமட்டோ மூலம்…

ஹிமாதாஸ் – யுனிசெஃப் இந்தியா அமைப்பின் இளம் தூதுவராக நியமனம்!

புதுடெல்லி: யுனிசெஃப் இந்தியா அமைப்பிற்கான முதல் இளம் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தங்க மங்கை ஹிமா தாஸ். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீபத்தில் ஐரோப்பாவின் போலந்து மற்றும் செக்…

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்….!

டில்லி: இந்திய பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டில்லி சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட மசோதா மிகவும் அபாயமானது என மார்க்சிஸ்ட் கட்சியின் நாளேடு தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் பாஜக அரசால் திருத்தப்பட்டு…

ஜுலை மாத ஊதியம் கிடைக்காமல் அல்லாடும் பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் ஊழியர்கள்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஜுலை மாத ஊதியம் இன்னும் வந்துசேரவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 2 நிறுவனங்களிலும்…

அனுமதி பெறாமல் கூட்டம்: மு.க.ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

ஆம்பூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆம்பூரில் அரசு அனுமதி…

நீட் மசோதா நிராகரிப்பட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீட் மசோதா குடியரசுத் தலைவரால் 2017ம் ஆண்டு நிராகரிப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளாக அதை ஏன் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…