Month: June 2019

காஷ்மீரில் பயங்கரவாதம் அதன் இறுதிநிலையில் உள்ளது: அமைச்சர் ஜிதேந்திர சிங்

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு வருவதால், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அடுத்த 2020ம் ஆண்டு முதல் ராணுவப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய…

‘காவி’ ஜெர்ஸி சீருடையில் இந்திய வீரர்கள்! வைரலாகும் வீடியோ

லண்டன்: இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி காவி கலரில் ஆன புதிய ஜெர்ஸியில் களமிறங்குகிறார்கள். புதிய ஜெர்ஸி அணிந்துள்ள இந்திய…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..5

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

வெந்நீர் மருத்துவம்

வெந்நீர் மருத்துவம் இளஞ்சூடான நீர்(கொதிக்க வைத்து திட்டமாய் ஆற்றியது). அளவோடு குடிக்கும் வெந்நீரால் உடலில் பல்வேறு நோய்கள் நீங்கி ஆரோக்கியமாய் வாழலாம், வகைகள் காய்ச்சி ஆறிய வெந்நீர்…

நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது முக்கியமான தருணம்: திமுக தலைவர்

கடலூர்: நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்றும், திமுக கூட்டணியின் வெற்றி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.…

புள்ளிப் பட்டியல் – இங்கிலாந்தை பின்தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்

லண்டன்: ஜுன் 29ம் தேதி வரையான நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி 8 போட்டிகளில் விளையாடி, 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்திய அணி, 6 போட்டிகள் மட்டுமே…

நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா

லார்ட்ஸ்: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 86 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய…

வைகை ஆற்றில் அனுமதியின்றி உறைகிணறு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில் அனுமதியின்றி உறைகிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

குமரியில் 8 ஆண்டுகளாக செயல்படாத ஒலி ஒளிக் காட்சி கூடம்

கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஒலி-ஒளிக் காட்சிக் கூடத்தை பராமரித்து, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரிக்கும் வரும்…

நீடாமங்கலம் அருகே ரயிலை கவிழ்க்க சதி: போலீசார் விசாரணை

நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயில் ஒன்றை கவிழ்க்க சதி நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதிதிட்டம் நடந்துள்ளது. இதுதொடர்பாக…