பீகார் அரியானா மாநிலங்களில் வாக்கு இயந்திரங்கள் இடமாற்றமா? பிரியங்கா எச்சரிக்கை செய்தி
டில்லி மின்னணு வாக்கு இயந்திரங்கள் பீகார் மாநிலத்திலும் அரியானா மாநிலத்திலும் இடம் மாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்குகள் வரும் 23 ஆம்…