Month: May 2019

ஐஸ்வர்யா ராய் குறித்த மீம் பதிவு செய்தமைக்கு வருத்தம் தெரிவித்த விவேக் ஓபராய்….!

நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.…

கொளுத்தும் வெயில்: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகும்?

சென்னை: தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வெயில் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு…

உத்திரப்பிரதேசத்தில் இரவு பகலாக காவல் காக்கும் இவிஎம் செளகிதார்கள்..!

மீரட்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நகர்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த புகார்களையடுத்து, சமாஜ்வாடி – பகுஜன்சமாஜ் – ராஷ்ட்ரிய லோக்தள் அடங்கிய கூட்டணியின் தொண்டர்கள்,…

குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க மோடி தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவார்: சரத்குமார்

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி புதிய தனி அமைச்சகத்தை உருவாக்குவார் என்று சமத்துவ மக்கள்…

கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர்: எச்.ராஜா புதிய தகவல்

சென்னை: கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதற்காக புதிய தகவலையும் தெரிவித்து உள்ளார். அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது இந்து தீவிரவாதம்…

பாக்யராஜ் கண்ணன் படத்தின் தலைப்பு ‘சுல்தான்’ னா…..?

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ‘சுல்தான்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத்…

வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான புகார்களுக்காக தனி இவிஎம் கட்டுப்பாட்டு அறை!

புதுடெல்லி: வாக்கு இயந்திரங்களை மாற்றிவைத்தல் அல்லது இடமாற்றுதல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் தொடர்ந்த புகார்களையடுத்து, அவற்றை கையாள தனியாக ஒரு இவிஎம் கட்டுப்பாட்டு அறை…

டெல்லி மாநில பாரதீய ஜனதாவில் விரைவில் மாற்றம்?

புதுடெல்லி: எதிர்வரும் நாட்களில், டெல்லி மாநில பாரதீய ஜனதாவில் பெரிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இந்த மாற்றம்…

வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு நடந்தால் ரத்தஆறு ஓடும்! பாஜக முன்னாள் கூட்டணி கட்சி மிரட்டல்

டில்லி: வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு நடந்தால் ரத்தஆறு ஓடும் என்று பாஜக முன்னாள் கூட்டணி கட்சியும், தற்போது லாலு கட்சியுடன் கூட்டணியில் உள்ள ராஷ்டீரிய லோக் சமதா…

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் டெட்…