எனக்கு சொந்தமான இடங்களில் தங்கம், பணம் கைப்பற்றியதை நிரூபித்தால் பதவி விலக தயார்! துரைமுருகன்
சென்னை: எனக்கு சொந்தமான இடங்களில் இருந்து தங்கம், மற்றும் கோடிக்கணக்கான பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதலமைச்சர் நிரூபித்தால் பதவி விலக தயார் என்று திமுக பொருளாளர்…