Month: April 2018

கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வராக…

அதிமுக எம்பி முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா

சென்னை: அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகு ராஜ்யசபா உறுப்பினரான முத்துக்கருப்பன் பதவி ஏற்று…

தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு….வெள்ளையன்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். இது…

சென்னையில் 4 வீடுகளில் 70 பவுன் நகை கொள்ளை

சென்னை: சென்னை பெருங்குடியில் ஐடி நிறுவன ஊழியர்கள் 4 பேரது வீடுகளில் 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை…

மெரினா போராட்டத்துக்கு ஐகோர்ட் தான் தடை விதித்துள்ளது…..அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,…

புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரமில்லை….ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்

சென்னை: ஸ்டெர்லைட் நிறுவனத்தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நடிகர் ரஜினிக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பதிலளித்துள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை…

ஜல்லிக்கட்டு போல் காவிரி பிரச்னைக்கு மக்கள் போராட வேண்டும்….தம்பிதுரை

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் காவிரி பிரச்னைக்காகவும் மக்கள் போராட வேண்டும் என்று தம்பிதுரை கூறினார். இது குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில்,…

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். ‘‘காஷ்மீர் ஆனந்த்நாக் மற்றும் சோபியானில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சண்டை…

மத்திய அரசின் ஒவ்வொரு ஒரு ரூபாய் நிதிக்கும் கணக்கு இருக்கிறது….அமித்ஷாவுக்கு சித்தராமையா பதிலடி

பெங்களூரு: மத்திய அரசு வழங்கிய ஒவ்வொரு ரூபாய் நிதியுதவிக்கு கணக்கு தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் ஜெகதீஸ் ஷெட்டருக்கு இது நன்றாக தெரியும் என்று…

தமிழர்களே கடல் நீரைத் குடிங்க, காவிரிதான் வேணும்னா கத்திட்டே இருக்க வேண்டியதுதான்!: சு. சுவாமி

சென்னை: காவேரி தண்ணீர் தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள் என்று தமிழக மக்களை கிண்டல் செய்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி…