சென்னை:

சென்னை பெருங்குடியில் ஐடி நிறுவன ஊழியர்கள் 4 பேரது வீடுகளில் 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை நடந்த வீடுகளில் போலீஸ் துணை கமிஷனர் ரோகித் நாதன் மேற்கொண்டுள்ளார். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.