Month: April 2018

காவிரி மேலாண்மை வாரியம்: தஞ்சையில் எல்ஐசி அலுவலகம் மீது தாக்குதல்

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் இன்று 3 வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு

டில்லி: காவிரி தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது காவிரி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள திட்டம் குறித்து விளக்கம்…

தமிழகம் ஸ்தம்பிப்பு: பிரதமர் மோடியை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்து உள்ளது. ஆளுங்கட்சியான அதிமுகவும் போராட்டத்தில்…

கருத்து திருட்டு : தண்டனை அறிவித்த பல்கலை மானியக் குழு

டில்லி கருத்து திருட்டு செய்யும் மாணவர்களின் பதிவு பறிமுதல் செய்யப்படும் எனவும் ஆசிரியர்கள் பணி இழப்பார்கள் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. மாணவ ஆய்வாளர்கள் தங்களின்…

சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ரபேல் நடால் மீண்டும் முதலிடம்

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயினின் ரபேல் நடால் மீண்டும் முதலிடத்துக்கு வந்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜான் ஐஸ்னர், ஜெர்மனியின்…

ஆப்கன்: ராணுவ தாக்குதலில் பள்ளிக்கூட்டம் தரைமட்டம்! 150 பேர் பலி!

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் பள்ளிக்கூட்டம் தரைமட்டமானது இதில் மாணவர்கள் உட்பட 150 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான்…

முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்

சென்னை: முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற…

இஸ்ரேல் மக்களுக்கு நாட்டில் முழு உரிமை உண்டு : சௌதி இளவரசர்

ரியாத் இஸ்ரேல் மக்களுக்கு அவர்கள் நாட்டில் அமைதியுடன் வாழ முழு உரிமை உள்ளதாக சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சௌதி அரேபியாவின் பட்டத்து…

காவிரி பிரச்சினை: இன்று முதல் தொடர் போராட்டங்கள்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டில் காவிரி…

5-ந்தேதி முழு அடைப்பு: அரசு பஸ் போக்குவரத்து நடைபெறுமா?

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் வரும் 5ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.…