Month: March 2018

18வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை: காவல்துறை

சென்னை: சென்னையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், அவர்களது பெற்றோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.…

ஜெ. சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி காமிரா அணைத்து வைக்கப்பட்டது: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

சென்னை: உடல்நலமில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி…

பெண் வேடத்தில் ‘அனிருத்’ வைரலாகும் புகைப்படம்.!

இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இசையமைப்பாளரான அனிருத், பெண் வேடமிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் அவரது ஆண் பெண் ரசிகர்கள்…

பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செல்லும்: சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களாக கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லும் என சென்னை உயர்நீதி…

லஞ்சம் கேட்ட வேளச்சேரி போக்குவரத்து காவலர்களுடன் வாகன ஓட்டிகள் தகராறு! (வீடியோ)

சென்னை: இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களை மடக்கி, ஆவனங்களை இல்லை என கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்களுடன், அந்த சாலை வழியாக சென்ற வாகன…

அசைவ உணவு: ஓட்டல் ஊழியர்மீது துப்பாக்கி சூடு நடத்திய சென்னை வழக்கறிஞர் கைது

சென்னை: சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால் கோபமடைந்த வழக்கறிஞர், ஓட்டல் ஊழியர் மீது துப்பாக்கி…

ரூ.53ஆயிரம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்த டில்லி ஆம்ஆத்மி அரசு

டில்லி: தலைநகர் டில்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் டில்லி துணைமுதல்வர் மணிஷ்…

பங்கி ஜம்ப் விளையாட்டின்போது விபத்து: நடிகை நடாஷாவுக்கு தீவிர சிகிச்சை

பிரபல பாலிவுட் நடிகையும், 2006ம் ஆண்டு மிஸ் இந்தியாவுமான நடிகை நடாஷா சூரி, இந்தோனேஷியாவில் பங்கி ஜம்ப் விளையாட்டின்போது விபத்துக்குள்ளானார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…

காலா சென்சார் : தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதிக் கடிதம் தாமதம்

திரைப்படம் தணிக்கை செய்யப்படுவதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும் என்பது விதி ஆகும். அந்தக் கடிதம் இருந்தால் மட்டும் தணிக்கை வாரியம் தணிக்கைக்கு ஒப்புதல்…

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் குறைப்பு ஏன்? மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி

டில்லி: தமிழகத்திற்கு பொது விநியோகத்தில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டது ஏன் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த…