Month: March 2018

ராமநவமி:   பட்டாக் கத்திகளுடன் இந்துத்துவா அமைப்புகள் ஊர்வலம்!

அலகாபாத்: பட்டா கத்திகளுடன் நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா அமைப்புகள் பேரணிகளை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று நாடு முழுதும் பரவலாக ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதொயொட்டி…

குஜராத் மோடி ஆட்சியில் 17 ஊழல்கள்….லோக்ஆயுக்தா விசாரணைக்கு மறுப்பு

காந்திநகர்: குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது 17 ஊழல்கள் நடந்துள்ளது என்று காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஊழல்…

தினமலர் செய்தியாளரைத் தாக்கிய டி.டி.வி. தினகரன்  ஆட்கள்

தஞ்சை: தினமலர் நாளிதழின் புகைப்பட செய்தியாளரை, டி.டிவி. தினகரன் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி கூறப்படுவதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க…

ஸ்டெர்லைட் ஆலை  அதிபர் வீட்டு முன்  லண்டன் தமிழர்கள் போராட்டம்! 

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டுமுன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…

பள்ளிவாசலில் பெண் போராட்டம்: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் திருமணம் நிறுத்தம்

காரைக்குடி: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியால் பாதிக்கப்பட்டதாக பள்ளிவாசல் முன் பெண் போராட்டம் நடத்தியதால், இன்று நடைபெற இருந்த நாசர் அலி திருமணம்…

ஸ்டெர்லைட்: மக்களின் தன்னெழுச்சி போராட்டம்! நடந்தது என்ன?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை முழுதுமாக மூடக் கோரியும், மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் நேற்று கூடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பொதுவாக…

ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகுகிறார் : புதிய தலைவர் டிம் பைனே

கேப் டவுன் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை ஒட்டி ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகுகிறார். கிரிக்கெட் பந்தயத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்…

மேற்கு வங்கம் : ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே கொண்டாடும் ஸ்ரீராம நவமி  

கொல்கத்தா இந்துக்களை இணைக்கும் ராம நவமி என்னும் பெயரில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்தனியே ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகின்றன. இன்று நாடெங்கும் ஸ்ரீராம நவமி…

சதாப்தி ரெயில் கட்டணங்கள் குறைப்பு : இந்திய ரெயில்வே

டில்லி அதிகம் கூட்டம் இல்லாத வழித்தடங்களில் ஓடும் சதாப்தி ரெயில் கட்டணங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரெயில்வே இயக்கும் சதாப்தி, ராஜ்தானி மற்றும்…

வாக்காளர் விவரங்களை கேட்ட சமூக வலைதளங்கள் : முன்னாள் தேர்தல் ஆணையர்

டில்லி உலகப் புகழ்பெற்ற சில சமூக வலைதளங்கள் கடந்த 2013ஆம் வருடம் வாக்காளர் விவரங்களை கேட்டதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் சைதி தெரிவித்துள்ளார். சமீபத்தில்…