காங்கிரஸ் மீது பிரதமர் தவறான குற்றச்சாட்டு…..டுவிட்டரில் அவசர அவசரமாக அழித்த பாஜக
டில்லி: நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி நேற்று கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், ‘‘நாட்டின் நலன் கருதி எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டக்களை கவனித்துக் கொண்டிருந்தேன். தற்போது…