Month: December 2016

புதிய த.செ: தலையாட்டி பொம்மை அல்ல, இந்த தஞ்சைக்காரர்!

நியூஸ்பாண்ட்: சமீப நாட்களாகவே தமிழகத்தில் “அதிரடி” செய்திகளாகவே வந்தபடி இருக்கின்றன. நேற்று, தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை. இன்று அவர் அதிரடி…

ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வீரர்கள் அறிவிப்பு!

துபாய்: இந்த ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இந்திய வீரர் விராட்கோலி தேர்வு…

மோடிக்கு துணிச்சல் இருந்தால் வியாபம் ஊழல் விசாரணை நடத்தமுடியுமா? தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி!

சென்னை, மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மத்திய…

போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் “தீரன் அதிகாரம் ஒன்று”

நடிகர் கார்த்தி, தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘சிறுத்தை’. நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சதுரங்க…

தமிழக புதிய தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன்!

சென்னை, தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் இன்று காலை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து…

தொடரும் ரெய்டு: அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கிலி! அமலநாதன் வீட்டிலும் அதிரடி ரெய்டு!

சென்னை, தமிழக தலைமை செயலாளர் வீட்டில் மத்திய வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தியதை தொடர்ந்து அவரது சட்ட ஆலோசகர் வீட்டிலும் இன்று அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.…

அ.தி.மு.க.வினர் அதிரடி!  ஜெ.தீபா பேரவை!

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக, வர முயற்சித்துக்கொண்டிருக்கும் சசிகலாவுக்கு கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம் கீழ்மட்ட தொண்டர்களிடையே சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு…

லோக்பால் மசோதா: அமைச்சர்களுடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை!

டெல்லி, லோக்பால் மசோதா தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பணம் செல்லாது என்று அறிவிப்புக்கு பிறகு, நாட்டில்…

1000 கி.மீ தூரம் சென்று தாக்கும்: 'நிர்பயா' ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி!

சென்னை, நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்தி உடைய நிர்பயா ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்தது. சுமார் 1000…

சாவித்திரி வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் மகாநதி என்கிற பெயரில் படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் நடிகை சாவித்திரி வேடத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்…