கேரள தங்கநகை கடன் நிறுவனங்களிடம் மலைபோல குவிந்து கிடக்கும் தங்கம்
கேரளாவைச் சேர்ந்த மூன்று தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உலகின் முன்னேறிய நாடுகளின் கைவசம் இருக்கும் தங்கத்தைவிட அதிக அளவு தங்கநகை கையிருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…