பி.எஸ்.ராமமனோகர்ராவ் – ஓ.பி.எஸ் சந்திப்பு

Must read


அதிர்ச்சி அடைய வேண்டாம்.   தலைப்பை சரியாகப் படியுங்கள். தமிழக முன்னாள்  கவர்னர் பி.எஸ். ராமமனோகர்ராவ் இன்று ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு தலைமைச்செயலகம் வந்த அவர், முதல்வர்  ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

More articles

Latest article