Month: October 2016

இந்திய-நேபாள தேர்தல் ஆணையர்கள் காதல் திருமணம்?

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் குரேஷியும் நேபாளத்தின் இந்நாள் தேர்தல் ஆணையர் இலா ஷர்மாவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. குரேஷிக்கு வயது 69, ஷர்மா 49…

சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர்: பாஜக அமைச்சர்

இந்தியா சிறுபான்மையினர் நலனைப் பேணும் முன்மாதிரியான நாடு ஆனால் இங்கும்கூட சில நேரங்களில் சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

ஜெ.வுக்கு மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை: அப்பல்லோ அறிவிப்பு

சென்னை: இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த…

அமெரிக்கா, கனடாவில் பீதியை கிளப்பும் கில்லர் க்ளெளன்ஸ்

நம்ம ஊரில் ஆங்காங்கே ரத்தக் காட்டேரியைக் கண்டதாகவும், கொள்ளிவாய் பிசாசு உலவுவதாகவும் அவ்வப்போது பீதியை கிளப்பிவிடுவார்கள். இதுபோல அமெரிக்கா மற்றும் கனடாவில் கில்லர் க்ளெளன்கள்(கோமாளிகள்) ஆங்காங்கே உலவுவதாகவும்…

இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தவர் யார் என்று தெரியுமா? : ஆர்.சி. சம்பத்

பொலிடிகல் பொக்கிஷம்: 2 அண்ணா புதுக்கட்சி துவங்கியது ஏன்? (திமுக. பிரமுகர் முல்லை சத்தி 1962-ல் ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.) ’பெரியாரின் திருமணம் காரணமாகக் குமுறிய கழகத்…

ஜெ. சந்திக்க முடியாமல் காரிலேயே காத்திருந்து திரும்பிய முன்னாள் வளர்ப்புமகன்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்த, அவரது முன்னாள் வளர்ப்புமகன் வி.என். சுதாகரன் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில்…

2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழியின் இறுதிவாதம் நிறைவு

டில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முறைகேடு தொடர்பான வழக்கில் கனிமொழி தரப்பின் கடைசி கட்ட வாதம் இன்று நிறைவடைந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆ.ராசா…

சர்ச்சையை கிளப்பும் இரும்பு மனிதரின் வெண்கலச்சிலை

பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான 182 மீட்டர் சிலை நிறுவும் திட்டத்தை தொடங்கி…

இஸ்லாமிய காதல் தம்பதியின் உயிருக்கு ஆபத்து! சாலை மறியல்!

தேனி: தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமிய காதல் ஜோடி, கம்பம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால்…

தீபாவளி தபால்தலை: அமெரிக்க தபால்துறை வெளியிட்டது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த தீபாவளி தபால்தலையை அமெரிக்க தபால்துறை வெளியிட்டுள்ளது சில ரோஜா இதழ்களுக்கு அருகே ஒரு அழகிய தீபம் எரிவதுபோல அந்த தபால்தலை…