Month: October 2016

அதிபர் வேட்பாளர் டிரம்ப், காம வெறியர்!: ஆபாசப்பட நடிகை புகார்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் சராமரி குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.…

ராமேஸ்வரத்தில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் மூவர் கைது..!

ராமேஸ்வரம்: இந்திய கடற்பகுதியில் அத்துமீற் மீன்பிடித்த, இலங்கை மீனவர்கள் 2 பேர் ராமேஸ்வரம் அருகில் கைது செய்யப்பட்டனர். தமிழக கடலோர காவல் படை போலீசார் இந்தமீனவர்களை யாக…

கொலைகுற்றவாளி மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி: நடவடிக்கை எங்கே?

பிஷாரா, உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிற்றூர். அவ்வூர் ரவி சிசோடியா என்னும் ஒரு 22 வயது இளைஞனின் மரணத்துக்காக துக்கம் கொண்டாடி வருகிறது. அந்த இளைஞனும் மேலும்…

ஜெயலலிதா மரணம் என்று வதந்தி பரப்பிய பேஸ்புக் தமிழச்சி கைது?

தமிழக முதல்வர் மரணம் என்று பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது. கடந்த…

பான்மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரும் ஜேம்ஸ்பாண்ட் நடிகர்

கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், டை அனதர் டே உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் ஜேம்ஸ்பாண்ட் 007 ஆக தோன்றிய பியர்ஸ் ப்ராஸ்னன் இந்தியாவின் பான்மசாலா விளம்பரத்தில்…

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது போலீஸில் புகார்!

கோவை: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காவல்துறையில் புகார் அளத்துளஅளார். இணையதளத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிகர்கள் ராணா மற்றும்…

மண்ணாப்போச்சு தமிழர் வரலாறு!

மதுரை: கீழடியில் பழந்தமிழர் நாகரீகம் குறித்து நடந்த தொல்லியல் ஆய்வு மண்மூடி நிரப்பப்படுவது வரலாற்று ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அருகே கீழடி பகுதியில் நடந்து…

இதென்ன கோர்ட்டா, இல்ல மீன் மார்க்கெட்டா? காட்டமான தலைமை நீதிபதி

அனுபவமுள்ள வழக்கறிஞர்களை சீனியர் வழக்கறிஞர்கள் என்று அறிவிப்பதில் நேர்மையையும் வெளிப்படை தன்மையும் வேண்டும் என்று இந்திரா ஜெய்சிங் என்ற வழக்கறிஞரால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடர்பாக கடந்த…

உலகக்கோப்பை கபடி: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்!

அகமதாபாத், உலக கோப்பை கபடி இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியாகும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக்கோப்பை…

உங்கள் அரசியலில் இராணுவத்தை இழுக்காதீர்கள்: ராஜ் தாக்கரேக்கு கண்டணம்

பாகிஸ்தான் கலைஞர்களை பாலிவுட்டில் பயன்படுத்தக்கூடாது, அப்படி பயன்படுத்த விரும்பும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடியை கொடுத்துவிட்டு பின்னர் படமெடுக்கட்டும் என்று ராஜ்தாக்கரே தெரிவித்திருந்த கருத்துக்கு முன்னாள்…