ராமேஸ்வரம்:
ந்திய கடற்பகுதியில் அத்துமீற் மீன்பிடித்த, இலங்கை மீனவர்கள் 2 பேர் ராமேஸ்வரம் அருகில் கைது செய்யப்பட்டனர்.
1
தமிழக கடலோர காவல் படை போலீசார்  இந்தமீனவர்களை யாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மண்டபம் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.  அவர்கள் பயன்படுத்திய படகுகளும்  பறிமுதல் செய்யப்பட்டன. . இந்த சம்பவம் குறித்து  இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. .