டில்லி

ந்தியாவில் நேற்று 45,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,26,94,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,050 அதிகரித்து மொத்தம் 3,26,94,188 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 467 அதிகரித்து மொத்தம் 4,37,860 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 35,805 பேர் குணமாகி  இதுவரை 3,18,81,128 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,62,424 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,831 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,52,273 ஆகி உள்ளது  நேற்று 126 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,026 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,455 பேர் குணமடைந்து மொத்தம் 62,59,906 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,821 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 31,265 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 39,77,572 ஆகி உள்ளது.  இதில் நேற்று 153 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,468 பேர் குணமடைந்து மொத்தம் 37,51,666 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,04,923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,229 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,45,993 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,668 பேர் குணமடைந்து மொத்தம் 28,89,809 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,10,299 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,856 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,768 பேர் குணமடைந்து மொத்தம் 25,57,884 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,559 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1321 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,10,566 ஆகி உள்ளது.  நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,807 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,499 பேர் குணமடைந்து மொத்தம் 19,81,906 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,853 பேர் சிகிச்சையில் உள்ளனர்.