வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,67,10,542 ஆகி இதுவரை 45,06,787 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,787 பேர் அதிகரித்து மொத்தம் 21,67,10,542 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,605 பேர் அதிகரித்து மொத்தம் 45,06,800 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,85,344 பேர் குணம் அடைந்து இதுவரை 19,36,35,791 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,83,67,951 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,785 பேர் அதிகரித்து மொத்தம் 3,96,17,417 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 648 அதிகரித்து மொத்தம் 6,54,381 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,08,12,242 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,058 பேர் அதிகரித்து மொத்தம் 3,26,17,417 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 457 அதிகரித்து மொத்தம் 4,37,860 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,18,81,128 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,699 பேர் அதிகரித்து மொத்தம் 2,07,28,605 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 556 அதிகரித்து மொத்தம் 5,79,052 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,96,46,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,492 பேர் அதிகரித்து மொத்தம் 68,83,541 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 799 அதிகரித்து மொத்தம் 1,80,840 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 61,31,446 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,690 பேர் அதிகரித்து மொத்தம் 67,28,858 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 74 அதிகரித்து மொத்தம் 1,14,157 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 61,91,075 பேர் குணம் அடைந்துள்ளனர்.