- Advertisement -spot_img

TAG

UGC

தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்பு: யுஜிசி அனுமதி

டெல்லி: தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை திறந்த நிலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்கி...

எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவானது 6 மாதங்கள் அவகாசம் வழங்கி உள்ளது. கொரோனா தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பில் மற்றும் பிஹெச்டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க...

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளின்படி படிப்படியாக கல்வி...

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்! பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…

சென்னை:  பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி அறிவிப்புக்கு எதிரான வழக்கில் யுஜிசி பதில்மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கம்...

பல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிடும் யு ஜி சி : தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை பல்கலைக்கழக நிர்வாக விவகாரத்தில் யுஜிசி தலையிடுவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். பல்கலைக் கழக மானியக் குழுவின் ( University Grant Commission) செயலாளர், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கடிதமொன்றினை...

நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் போலியான 24 பல்கலைக்கழகங்களின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு புறம்பாகவும், அங்கீகாரம் பெறாமலும் இந்த 24...

நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்: கால அட்டவணையும் வெளியீடு

டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகள்...

அரியர் தேர்ச்சி அறிவிப்பை வாபஸ் பெறுகிறது தமிழகஅரசு?

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்டதுடன், தேர்வுக்கு பணம் கட்டிய அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தனது...

‘அரியர்’ மாணவர்கள் தேர்ச்சி எதிர்த்த வழக்கு: யு.ஜி.சி. நெறிமுறைகள் மீறப்படவில்லை என தமிழகஅரசு வாதம்…

சென்னை: அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தவர்களாக  தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில்,  யு.ஜி.சி. நெறிமுறைகள் மீறப்படவில்லை என...

பிரச்சினையை உருவாக்குகிறாரா சூரப்பா? அரியர் விவகாரத்தில் யுஜிசியிடம் இருந்து ஏதும் வரவில்லை! சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பள்ளிக் கல்லூரிகளின் இறுதித்தேர்வுகளைத் தவிர அனைத்து தேர்வு களும் ரத்து செய்யப்பட்டுவதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. அதைத்தொடர்ந்து, தமிழகத்திலும், இறுதித்தேர்வு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...

Latest news

- Advertisement -spot_img