நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!
டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மூலம்…