Tag: tn assembly

கிரண்பேடி குறித்த ஸ்டாலின் பேச்சு நீக்கம்: சட்டமன்றத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை…

குடிநீர் பஞ்சம்: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே கூட்டுக! ஸ்டாலின்

சென்னை: மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் அதிமுக அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை. தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த…

ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளாக மாற்றம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை : தமிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக…

சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்: சட்டமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை…

ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு: சட்டசபையில் மசோதா தாக்கல்?

சென்னை : தமிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அதற்காக…

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி: சட்டமன்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில் விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி…

‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை: சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் தகவல்

சென்னை: டிக் டாக் செயலியை தடை நடவடிக்கை மத்தியஅரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் கூறி உள்ளார். மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல்…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 8ந்தேதி தாக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 14ந்தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. பட்ஜெட் தாக்கல்…

தமிழக பட்ஜெட் 2019-20: 2698 டாஸ்மாக் கடைகள் மூடல்… ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி திட்டம்

சென்னை: தமிழக பட்ஜெட் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து…