பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் – புகார்கள்மீது உடனடி நடவடிக்கை! அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், புகார்கள் மீது உடடினயாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழகத்தில் தென்மேற்குப்…