Tag: tangedco

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்உற்பத்தி 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு! மின்சார வாரியம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் 2024-25ம் ஆண்டில் மின்உற்பத்தி 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்திகளான…

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: மீண்டும் டெண்டர் கோரியது தமிழக அரசு.

சென்னை: தமிழ்நாட்டுக்கு தேவையான சுமார் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு மீண்டும் டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர்…

அதானி சர்ச்சை எதிரொலி: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து  செய்தது தமிழ்நாடு மின்வாரியம்

சென்னை: அதானி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசை வலியுறுத்திய நிலையில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு…

எரிசக்தி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது! தமிழ்நாடு அரசு பெருமிதம்…

சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் பெருமிதமாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 7% மின்சாரத்…

நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு! மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற…

தமிழகத்தின் தினசரி  மின்தேவை 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும்! மத்திய மின்சார ஆணையம் கணிப்பு

சென்னை: தமிழகத்தின் தினசரி மின்தேவை 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் கணித்துள்ளது. அதனால், கூடுதல் மின்வழித் தடங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 பேர் பலி! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4 ஆண்டுகளில் 70 கேங்மேன்கள் பணியின்போது உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மின்சார வாரியம் பதில்…

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு (Tamil Nadu Electricity Regulatory Commission = TNERC) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு…

மின் கட்டண உயர்வுக்கு மத்தியஅரசே காரணம்! தமிழக அரசு குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி ஆட்சியை பிடித்த திமுக அரசு, தற்போது இரண்டாவது முறையாக மின கட்டணத்தை உயர்த்தி…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83% உயர்வு… ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வசூலிக்க முடிவு…

தமிழ்நாட்டில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 4.83% உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள…