Tag: Tamilnadu Government

மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி… ஸ்டாலின்

சென்னை: மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு புதிய கல்வி…

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது! முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும் , வருத்தத்தையும்…

கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்"… ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண் டும்”என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து…

முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது! தமிழக அரசு

சென்னை : கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா –…

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: 27-ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலை யில், வரும் 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து…

ஜெ. போயஸ்கார்டன் வீட்டை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு… இருநீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்…

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை தமிழகஅரசு கையகப்படுத்துவதை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்குஇரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக உயர்நிதிமன்றம் அறிவித்து உள்ளது. மறைந்த தமிழக…

ஜெ. போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் வழக்கு…

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா…

கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக தமிழக…

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு! அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சரவை…

கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனை பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக,…