Tag: tamil

இந்து தர்மசாலவை இடிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இந்து தர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 2014 தீர்ப்பை…

ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் தென் கொரியா 

சியோல்: ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே தென் கொரியா பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான செய்தியில், தென் கொரியா ராணுவம் சார்பில்,…

பாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள…

நாடு முழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை

புதுடெல்லி: நாடு முழுவதும் 16-ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள்,…

சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை – புகழேந்தி

சென்னை: சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்…

ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அபுதாபி அரசு அறிவிப்பு

அபுதாபி: அபுதாபி, பசுமை நிற பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா மற்றும் பிரிட்டனை நீக்கியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா,சீனா,ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. பச்சை…

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு

பிஜீங்: சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 138 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் இன்று…

பார்க்கிங்கில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார்…

மும்பை: மும்பையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கும் வீடியோ ஒன்று…

ஜம்முவில் கட்டப்பட உள்ள ஏழுமலையான் கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

ஜம்மு: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஜம்மு அருகே மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் அதனுடன்…