Tag: tamil

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர்…

11,12ம் வகுப்புகளுக்கான பாடங்கள் குறைப்பு

சென்னை: 11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்க தாமதமாவதால், 1 ஆம் வகுப்பு முதல்…

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா…

பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய முதியவர் கைது

உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து சமூக…

பெட்ரோல் விலை குறைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது. பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது…

காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்

சென்னை: காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். ஜனனம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில்…

37 கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்: கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைப்பு

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைந்தன. கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் அரசே ஏற்கும்…

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் 59,763 பேர் பெற்றதாகத் தகவல் 

சென்னை: “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 59,763 பேர் பயன்பெற்றுள்ளனர். பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில்…

நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு

நெய்வேலி: நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 4 லாரிகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யின் மேலக்குப்பத்தை…