Tag: tamil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகச் சிங்கமென செயல்பட்டவர் வாழப்பாடியார் –  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  கிருஷ்ணசாமி புகழாரம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சிங்கமென செயல்பட்டவர் வாழப்பாடியார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீண்டகாலம்…

உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரில் விசாரணை – தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோணா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில்…

மீண்டும் வெளியாகிறது “தி ரைசிங் சன்” வார இதழ்

சென்னை: “தி ரைசிங் சன்” வார இதழ் மீண்டும் வெளியாகிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 80 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வரும் நிலையில்,…

எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஆச்சரியமளிக்கிறது- ப.சிதம்பரம்

புதுடெல்லி: எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வியக்க வைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு…

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக டெல்லி பயணமாக உள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக…

வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது – தாலிபான் 

காபூல்: வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது என்று தாலிபான் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.…

ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

காபூல்: ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்றும் விதி மீறல்கள் இருந்தால்…

ஆன்லைன் விளையாட்டு – நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டால்…