Tag: tamil

சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன்

புதுடெல்லி: சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற…

திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஒத்துவார் பயிற்சிப் பள்ளி புனரமைப்பு 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஒத்துவார் பயிற்சிப் பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில்…

அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி…

வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் 

புதுடெல்லி: வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் காரியக்கமிட்டி…

ஐபிஎல்: மும்பை, பெங்களூரூ அணிகள் வெற்றி

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் அணியும் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் டாஸ்…

தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு 

கூத்தாநல்லூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவு பெற்றது. கூத்தாநல்லூர் வட்டம், மேல…

சீமான் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபியிடம் புகார் தெரிவித்த அவர்,…

ஐபில்: பஞ்சாப், கொல்கத்தா அணிகள் வெற்றி 

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தா நைட்…

ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐதராபாத்

அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில்…

உ.பி. லகிம்பூர்: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.…