வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் 

Must read

புதுடெல்லி: 
ரும் 16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம் தேதி காலை பத்து மணிக்கு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடை பெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், இந்த கூட்டத்தில்   உட்கட்சித்தேர்தல், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article