Tag: tamil

 மெகா தடுப்பூசி முகாம்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி 10.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.…

அரசைப் பாராட்டி எழுதச் சொல்லவில்லை. விமர்சனம் வையுங்கள், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: அரசைப் பாராட்டி எழுதச் சொல்லவில்லை. விமர்சனம் வையுங்கள், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கிண்டியில் நடந்த டைம்ஸ் ஆப்…

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா?  விஜய பிரபாகரன் பதில்

சென்னை: திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி…

2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும்  – கவுதம் கம்பீர்

மும்பை: 2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லும் என தோன்றுகிறது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  -வானிலை ஆய்வு மையம் தகவல் 

சென்னை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24…

விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் – தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சென்னை: விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்று தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். நான்கு வருடம் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்தார்.…

ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம் 

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்த ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் காமன்வெல்த்…

கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்

பெங்களூரூ: வயது தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பிரபல கன்னட நடிகர் சத்யஜித், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72.…

தொடர் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு  – ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

ஊட்டி: தொடர் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை நீலகிரி…

சிக்னல் கலருக்கு ஏற்ற வகையில் கலர் மாறும் சிக்னல் கம்பம் வடிவமைப்பு – திருச்சி போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை

திருச்சி: சிக்னல் கலருக்கு ஏற்ற வகையில் கம்பமும் கலர் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திருச்சி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளனர். கொரோனா காலங்களில் ஊரடங்கில் வாகனங்கள்…