- Advertisement -spot_img

TAG

tamil

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை அறிவித்தது இந்தியா

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை இந்தியா அறிவித்தது. இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழக வீரர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு...

மகாராஷ்டிரா: சபாநாயகராக பாஜக-வின் ராகுல் நர்வேகர் தேர்வு

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது....

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு...

பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை -வைத்திலிங்கம்

சென்னை: பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இடையிலேயே கிளம்பிவிட்டார். மேலும்...

3 மாதங்களில் , 100 மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: மூன்றே மாதங்களில் , 100 மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்தாண்டுன் முதல் மூன்று மாதங்களில், 97 மின் வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி...

ஈபிஎஸ் உடன் ராகுல் காந்தி பேசவில்லை: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான தகவல் குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்....

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியை, ராகுல் காந்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வண்டூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, விருந்தினர் மாளிகைக்கு சென்றார்....

காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை

சென்னை: வார விடுமுறை நாளான இன்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியுள்ளது. சென்னை, காசிமேட்டில் மீன்வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. வவ்வால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.100 முதல்...

நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்...

மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை: நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்ட்ர சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து. தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கோவாவில் இருந்து மும்பைக்குத் திரும்பினார். தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்...

Latest news

- Advertisement -spot_img