Tag: tamil news

தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,84,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 68,854 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இன்னும் அறு ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதன் செல்லக்கூடும் : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

ஜெர்மனி இன்னும் 4 முதல் 6 ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனமான…

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் முள்ளங்கி வளர்க்கும் நாசா

வாஷிங்டன் முழுவதும் புவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் நாசா முள்ளங்கி வளர்த்து சாதனை புரிந்துள்ளது. நாசாவின் சர்வ தேச விண்வெளி ஆய்வு நிலையம் புவியீர்ப்பு…

முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் நடராஜன் – வீடியோ

டில்லி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் அணியில் டில்லி கேபிடல்ஸ் அணியில்…

இருபது வருடங்களில் இந்திய வெளிநாட்டு முதலீடுகளில் 54% எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா?

டில்லி கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகளில் 54% அளவுக்கு முதலீடுகள் 4 தீவு நாடுகளிலிருந்து 54% வந்துள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து…

கொரோனா சோதனை : கோவாவில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா செல்லும் பயணிகள்

மும்பை கோவாவில் இருந்து மகாராஷ்டிரா வரும் பயணிகள் கொரோனா சோதனையைத் தவிர்க்க கர்நாடகா வழியாக வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில்…

பாஜக எம் பியும் நடிகருமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு

மணாலி பிரபல நடிகரும் பாஜக மக்களவை உறுப்பினருமான சன்னி தியோலுக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் கதாநாயகனான சன்னி தியோல் மக்களவை உறுப்பினராகப் பதவி…

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி : 10 பாயிண்டுகள்

டில்லி விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,99,710 ஆக உயர்ந்து 1,38,159 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,456 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.41 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,41,77,296 ஆகி இதுவரை 14,85,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,74,735 பேர்…