Tag: tamil news

பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸை செயற்கையாக உருவாக்கிய இந்தியா

டில்லி பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரியை இந்தியா செயற்கையாகஉருவாக்கி உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அறிவித்துள்ளது, பொதுவாக புதிய வகை…

இந்தியா : நேற்று 9.58 லட்சம் கொரோனா சோதனை

டில்லி நேற்று ஒரே நாளில் 9,58,125 கொரோனா சோதனைகள் இந்தியாவில் நடந்துள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் இதுவரை உலகெங்கும் கொரோனாவுக்கான சரியான…

துபாய்க்குக் காய்கறி ஏற்றுமதி செய்யும் தோனி

ராஞ்சி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது விவசாயத்தில் இறங்கி துபாய்க்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட்…

கடன் செயலி மூலம் அநியாய வட்டி : இரு சீனர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த தமிழக போலீஸ்

சென்னை ஆன்லைன் செயலி மூலம் அநியாய வட்டிக்கு கடன் அளித்து கொடுமை செய்ததாக இரு சீன நாட்டினர் உள்ளிட்ட 4 பேரைத் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.…

இன்று இந்தியாவில் 21,225 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,24,409 ஆக உயர்ந்து 1,49,205 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 21,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,65,236 ஆகி இதுவரை 18,42,909 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,45,275 பேர்…

அறிவோம் தாவரங்களை – கேரட் செடி 

அறிவோம் தாவரங்களை – கேரட் செடி கேரட் செடி.(Daucus carota subsp. sativus). ஐரோப்பா,தென் கிழக்கு ஆசியா உன் தாயகம்! மலைப் பகுதிகளில் வளரும் மருத்துவச் செடி…

சயன கோலத்தில் ஸ்ரீராமர்!

சயன கோலத்தில் ஸ்ரீராமர்! ராமபிரான் எப்போதுமே, கோயில்களில் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருவார். ஆனால் கடலூருக்கு அருகில் உள்ள கோயிலில் சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமபிரான்.…

இன்று ஆந்திராவில் 238 பேர், டில்லியில் 494 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று இன்று ஆந்திராவில் 238 பேர், மற்றும் டில்லியில் 494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இன்று 238 பேருக்கு கொரோனா…

இன்று மகாராஷ்டிராவில் 3,218, கர்நாடகாவில் 755 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,218, கர்நாடகாவில் 755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,218 பேருக்கு கொரோனா தொற்று…