Tag: tamil news

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 600 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,43,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 1,636 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,636 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,71,440 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,746 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 771 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் உலகெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இது கொரோனாவின் இரண்டாம்…

எகிப்து : சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியதால் வழி அடைப்பு

கெய்ரோ எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு சரக்கு கப்பல் இரு கரைகளுக்கிடையே சிக்கியதால் அந்த வழி முற்றிலுமாக அடைபட்டுள்ளது. ஐரோப்பாவுக்கு ஆசியாவில் இருந்து வணிகப்…

இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கான இட ஒதுக்கீட்டை 50% க்கு மேல் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இட…

இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் : உலக நாடுகள் கடும் பாதிப்பு

டில்லி இரண்டாம் அலை கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகளால் உலக நாடுகள் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு உலக நாடுகள் அனைத்திலும் அதிகரித்து வருகிறது. இது கொரோனா தாக்குதலின்…

கொரோனா : ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின் கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதில் ஜெர்மனியும்…

நான் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருவாய் இழந்தேன் : கமலஹாசன்

மயிலாடுதுறை தாம் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கொடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…

இல்லத்தரசிக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசம் : வானதி சீனிவாசன் அதிரடி

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தாம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…

அதிமுக வேட்பாளர் காரில் சாக்கு மூட்டையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்

திருச்சி பறக்கும் படை சோதனையில் அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான காரில் சாக்கு மூட்டையில் இருந்த ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதி…