Tag: supreme court

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50000 நிவாரணம் வழங்குவதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் நிதிஉதவி வழங்க வேண்டும்…

நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற கணினி தகவல்களை கையாளும் இந்திய நிறுவனமான தேசிய தகவல் மையம்…

மருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம்…

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, மத்தியஅரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்யாததால், உச்சநீதிமன்றமே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக அதிரடி…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி : 25 ஆண்டுக்கான கோயில் மற்றும் அறக்கட்டளை வருமான கணக்கை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றின் 25 ஆண்டுகால வரவு செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே பணக்காரக்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை! மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல்…

டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இதனால் ,…

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? உச்சநீதி மன்றம் காட்டம்

சென்னை: பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் காட்டமாக…

மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு! உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு மேல்முறையீடு…

சென்னை: மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…

இன்னும் 4 பேரிம் விசாரணை பாக்கி: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் மீதான வழக்கில் தகவல்…

சென்னை: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் மீதான வழக்கில், இன்னும் 4 பேரிடம் விசாரணை பாக்கி உள்ளதாக ஆணையம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம்,…

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயக்கம் : இடைக்கால உத்தரவு வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு

பத்திரிகையாளர்கள், குடிமக்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேர் சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக கூறப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து இடைக்கால உத்தரவு வழங்குவதாகக் கூறி…